கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் கவனிக்கிறார். விஜய்யுடன் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு தீவிரமாக நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்குகிறது. அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் கதையுடன் படம் உருவாகிறது. துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இதில் இணைந்து பணியாற்றுவதால், இந்தப் படத்தைப் பற்றி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய் ஜோடியானார் கீர்த்தி சுரேஷ்

Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment