தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்காமல் போக மாட்டேன் என்று முடிவு எடுத்துள்ளார் ரெஜினா..
அழுத்தமான கதையம்சம் படமாக இருந்தாலும் , கவர்ச்சி படமாக இருந்தாலும் சரி உடனடியாக நடிக்க சம்மதித்து விடுகிறார்.
.
அடுத்து தயாராக உள்ள மிஸ்டர் சந்திரமவுலி . அவர் சொந்த குரலிலே டப்பிங் பேசியுள்ளார் ,
பல நாள் ஏக்கம் .தான் சொந்த குரலில் பேசவேண்டும் என்ற ஏக்கம் தீர்ந்தது ,
தெலுங்கை விட தமிழ் பக்கம் தான் இப்போது அதிகம் முக்கியம் கொடுக்கிறார் .எவ்வளவு கவர்ச்சியா இருந்தாலும் தாராளமாக நடிக்க ஒப்புக்கொள்ளவதால் இவர்
தான் அனைத்து டைரக்டர் விருப்படுவதை ஒரு செய்தி.

No comments:
Post a Comment