![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhe5ANCNM7WTyg_UT6U3PBSylafOw6bg2i7G7Fysb5h_gynp5Pi5L5uLzah0Pagx5R8ibED1fRj5isig57pxM0AWKSX05-OKZtv5EpqVnVpWPSE2BNYLRYqxLK1PF1634x9p_uGLShxnnGY/s400/35971184_205949716891779_4093793729389789184_n.jpg)
girl *** டேய் என்னை விட்டு போகதடா நீ எனக்கு வேணும்டா
boy *** போடி என் கண்முன்னே நிற்க்கதடி
girl *** டேய் அப்படி பேசாதடா நான் சொல்லுறதை கொஞ்சம் கேளுடா
boy *** ஏய் போயிடு pls உன் life நீயே பார்த்துக்கொள் என்னை விட்டுவிடு
girl *** அழுதுகிட்டு எங்கடா போக சொல்லுறாய் உன்னை இங்கே விட்டுவிட்டு நான் மட்டும் எங்கடா போக என் உயிரே நீதான்டா
boy **** doctor pls இவளை வேளியே போக சொல்லுங்கள் இனிமேல் நான் இவளை பார்க்க வேண்டாம்,,
doctor அவளை வெளியே போக சொல்கிறார் அவள் கதவின் பக்கத்திலே வெளியில் உட்கார்ந்து இருந்தாள்!!!
doctor *** ஏன் தம்பி அந்த பொண்ணுகிட்ட இவ்வளவு வெறுப்பு காட்டுறீங்க???
boy *** அழுதுகிட்டு சார் அவள் பாவாம் ,என்னை ரொம்பவும் love பண்ணுறவள் எனக்கு அவள்தான் உலகமே,நான் செத்திடுவேன் என்று தெரிந்தால் என் முன்னாடி அவள் செத்திடுவாள் அதனால் தான் அவளை வெறுக்கிற மாதிரி நடித்து உள்ளே அழுதேன்...
doctor *** ஏன்பா இவ்வளவு ஆசையை மனதில் வைத்துவிட்டு ஏன் அந்த பெண்ணை வெறுக்கணும்,,,
boy *** நான் வெறுக்கவில்லை என் உயிரே அவள்தான் அந்த உயிர் என்கிட்ட இருக்கு அதை அவளிடம் இருந்து பிரிக்கதான் இப்படி திட்டினேன் நான் இன்னும் கொஞ்சம் நாள்தானே அதற்குள் அவள் என்னை மறந்திட்டால் அவள் வாழ்க்கை நல்ல இருக்கும்.,.
doctor *** அட தம்பீ நீ பிழைத்து அரை மணி நேரம் ஆயிடிச்சு இனிமேல் உனக்கு நல்ல ஆயுள் உன் இரத்ததில் இருந்த வைரஸை எடுத்து இப்போது புதிய இரத்தம் அடைத்து விட்டோம்,,,
boy **** அதிர்ச்சியில் என்ன சொல்றீங்க doctor,,,,
உடனே அவள் கதவை திறந்து ஆனந்ததில் doctor கிட்ட நன்றி சொன்னாள்,,,
doctor *** நன்றியை விடுமா நீ செய்த தியாகம் தான் இவனை காப்பாற்றியது,
boy *** என்ன சொல்றீங்க doctor
doctor *** தம்பீ உன் நோய் ஏற்க்கனவே அவளுக்கு தெரியும் தெரிந்த பின்பு ஒரு நாள் என்னிடம் வந்து உன் நோயை பற்றி விசாரித்தாள் அதுக்க அப்புறமாக உனக்கு தெரியாமலே உன்னை பார்த்துகிட்டாள்,,.
boy *** அது எப்படி உனக்கு தெரியும் எனக்கு நோய் இருந்தது ,,
girl *** இல்லைடா உன் வீட்டில் ஒரு நாள் வந்த போது உன் report a எடுத்து படித்தேன்டா அப்புறமாதான் உனக்கு இரத்தம் கேட்டு அலைந்தேன் எப்படியோ என் frnd மூலம் இரத்தம் கிடைத்தது,,,
boy *** அழுகிறான் sorry di செல்லம் உன்னை ரொம்ப கஷ்ட படுத்தீட்டேன் டீ உனக்கு உண்மை தெரியாமலே நான் போயிடுவேன் என்று நினைத்துதான் அப்படி திட்டினேன் ஆனால் இன்று நீதான் என்னை காப்பாற்றினாய்,,,
girl **** அழுதகிட்டு,, நான் தனியாக இருந்த போது எனக்கு ஒரு வாழ்க்கை கொடுப்பாய் என்று என்னை அழைத்து வந்தாய் அப்படி இருக்கும் போது உன்னை எப்படிடா நான் விட்டு கொடுப்போன் இதயம் வலிக்குதுடா நீ
என் உயிர்டா,,,,
boy *** அழுதுகிட்டு வலிக்குதடி எனக்கும் உன்னை விட்டு போயிடுவனோ என்று பயந்து விட்டேன்,
எல்லாருக்கும் காதலி உயிர் என்றால் எனக்கு நீ இதயம் டீ அதனால் தான் இன்னும் என்னுள் துடித்து கொண்டு இருக்கிறாய்!!!!!!!
No comments:
Post a Comment