#Keerthi_suresh
கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம் தாண்டி தற்போது ஹிந்தியிலும் கால் பதித்து விட்டார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தமிழில் முதன் முறையாக விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக இது என்ன மாயம் படத்தில் தான் ஹீரோயினாக அறிமுகமானார்.
ஆனால், அதற்கு முன்பே சில்லுன்னு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒரு படம் நடித்தாராம், அந்த படம் பாதியிலேயே ட்ராப் ஆக அதன் பின்பு தான் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடித்துள்ளார்.
No comments:
Post a Comment