மிரட்டல் வில்லனுடன் டூயட் பாடும் பிரியா பவானி ஷங்கர்


செய்திவாசிப்பவராக இருந்து சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியா பவானி ஷங்கர். அதையடுத்து வைபவ் நாயகனாக நடித்த மேயாத மான் படத்தின் மூலம் ஹீரோயினாக சினிமாவுக்கு வந்தார்.

தற்போது பசங்க பாண்டிராஜ் கார்த்தியை நாயகனாக வைத்து இயக்கி வரும் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து விஜய்சேதுபதி உடன் ஒரு படத்தில் நடிக்கிறார். அடுத்தபடியாக ஸ்பைடர்,மெரசல் படங்களில் மிரட்டல் வில்லனாக நடித்த டைரக்டர் எஸ் ஜே சூர்யா நாயகனாக நடிக்கும் படத்தில் ஹீரோயினேனாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த படத்தை ஒரு நாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேஷ் இயக்கிறார்..

No comments:

Post a Comment