ஒரு எழுத்தாளரின் ஏக்கம்✍️✍️✍️

















கத்தி முனையை விட
பேனா முனை வலிமையானது ..
உண்மைதான் 
ஆனால் எழுத்தாளரின் வாழ்க்கை ???
கத்தியை எடுத்தவன் கூட வளமாக வாழ்கிறான்
பேனாவை எடுத்தவன் வாழ்க்கை கேள்விக்குறி தான் ??
படித்தவர்கள் அதிகம் ,
படைப்பாளிகளும் அதிகம் .
ஆனால் பதிப்பகங்ள் எவ்வளவு ???
காரணம் : பல (உங்களிடமே விடுகிறேன்) ....
ஒரு புத்தகம் வாங்கும் போதும்
அவர்களின் அறிவை(அனுபவத்தை) மட்டும் பெறவில்லை
அவர்கள் வாழ்க்கையிலும் வாழ்கிறோம் என்பதை மாறக்காதிர்....
ஒரு மாதத்திற்கு
ஒரு புத்தகத்தையாவது வாங்குவோம்....

No comments:

Post a Comment