பாய்
***என்ன நம்ம ஆளு குடு குடுன்னு மாடிக்கு ஓடுது என்னவா இருக்கும் போலாமா வேணாமா போவோம் நம்மள யாரு கேப்பாங்க
😁
😁
😁
பாய் பிரெண்டு
***ஏங்க ஓடுறான்
🤔 இப்டி இந்த நாய்க்கு மாடியில என்ன வேலை என்ன ஆள காணும்
😦 இந்த பொண்ணு கிட்ட கேப்போம் ஏன்மா இந்த வோடபோன் விளம்பரத்துல வர நாய் மாதுரி ஏதாச்சும் இந்த பக்கமா போச்சுதா
😐
ரிசெப்சன் பொண்ணு
***ரெண்டு காலு நாய் ஒன்னு இப்போ தான் மேல போகுது அந்த பொண்ணு பின்னாடி
🙄
பாய் பிரெண்டு
***நீ பெரிய அழகி
😏 மூஞ்சுல மேக் அப் போட சொன்னா மேக் அப் குள்ள மூஞ்ச போட்டு வச்சிட்டு நீ என் மச்சானை திட்டுறியா
😝வெளுத்துப்புடுவேன்
😠
ரிசெப்சன் பொண்ணு
***போடா எருமை
😥
பாய் பிரெண்டு
****ஈஈஈஈ சரிங்க ஜஸ்வர்யா ராய் வீட்டுக்கு போறப்போ மூஞ்ச கழுவிட்டு போய்டு இல்ல அடையாளம் தெரிலன்னு உங்கப்பா அடிச்சு துரத்திட போறாரு
😏
ரிசெப்சன் பொண்ணு
****ஈஈஈ மூடிட்டு போடா
😐
பாய் பிரெண்டு
***ஹா ஹா பன்னி கேர்ள்
😂 இவனை காணும் எங்க போனான் ஆத்தாடி என்ன இவ கிட்ட போறான்
😯
😮
பாய்
***ஹாய் கேர்ள் ****ஏண்டா என் பின்னாடியே வர்ர
😐
பாய்
***நீ தான் முன்னாடி போன அப்ரோ எப்படி நான் முன்னாடி போக பின்னாடி தானே வர்ர முடியும்
☺
கேர்ள்
***என்னால முடியல போ போய் தொலை
😏
பாய்
***முடியலையா ஓ மை காட் நான் வேணா தூக்கிட்டு போகட்டுமா
😁
கேர்ள்
***அடேங்கப்பா
😮 என்ன ஒரு அக்கறை உன் அக்கரைல சக்கரையை போடு வழிய விடு
😏
பாய்
***ஏங்க எப்போ பாரு கோவமா பேசுறீங்க கொஞ்சம் சிரிச்சு பேசுனா ரெண்டு கிலோ குறையுமாக்கும்
😐
கேர்ள்
****ஈஈஈ போதுமா எனக்கு பைல் எடுக்கணும் நான் போறேன்
😕
பாய்
***நான் வேணா ஹெல்ப் பண்ணவா
😊
😊
பாய் பிரெண்டு
***நாம போய் ஹெல்ப் பன்னுடா னு சொன்னா நாய் நக்கல் பண்ணும் இப்போ நாடோடிகள் சசிகுமார் மாதுரி ஓடி ஓடி ஹெல்ப் பண்ணுது பாரேன்
😠
😠
😡
கேர்ள்
***ஹலோ என்ன பைல் தேடுறேனு சைட் அடிச்சிட்டு நிக்குற
😯
🙃
பாய்
****அய்யயோ கண்டு புடிச்சுட்டா இல்ல பைல் தான் தேடுனேன்
😉
கேர்ள்
***எங்க என் மூஞ்சுலையா
😄
ஒழுங்கா தேடுடா
ஒழுங்கா தேடுடா
பாய்
***ஹா ஹா நான் ஒன்னு கேட்கட்டுமா
😊
😊
கேர்ள்
***சீக்கிரம் கேளு டைம் இல்லை
😐
பாய்
***நாம கல்யாணம் பன்னிக்கலாமா
😍
கேர்ள்
***ஷாக்
😮
😯
😯
😯
பாய்
***அவ்வ்வ் என்ன சிலையாகிட்டா
😐
😐 இந்தா நீ கேட்ட பைல்
😊
கேர்ள்
***பைல் வாங்கிட்டு சிரிச்சுட்டு போறா
😶
😶
பாய்
***ஹலோ ஒண்ணுமே சொல்லாம போனா எப்படி
🙁
கேர்ள்
& ***ஹா ஹா மவுனம் சம்மதம் லூசு போடா எனக்கு வெக்கமா இருக்கு நான் போறேன்பா
🙄
🙄
ஓடிறா பாய்
***ஹேய் நில்லு ஹேய்
😍
😍
😍
பாய் பிரென்டு
***டாய் நீ பர்ஸ்ட் நில்லுடா
😠
பாய்
***அய்யயோ இவனா
😯
😯
😯பைலை காணுமே எங்க வச்சேன்
🤔
🤔
பாய் பிரெண்டு
***ச்சி கேவலமா நடிக்காத வேலை பாக்குற மூஞ்ச பாரு
😏
பாய்
****ஈஈஈ
😁
😁
😁
😁
பாய் பிரெண்டு
****அவன் அவன் ஆயிரம் கோடி வச்சு கம்பெனி நடத்துனா தொட்டு புடிச்சாடா விளையாடுறிங்க அயோக்கிய பயலே
😐
😐
😐
😐
பாய்
***போ மச்சான் காமெடி பண்ணிக்கிட்டு புஜிக்கு புஜிக்கு
😁
😁
😁
பாய் பிரெண்டு
***என்னது புஜிக்கு புஜிக்கா
😮
😮அடேய் நில்லுடா வெக்க பட்டுட்டே வெளங்காம போயிடாதடா
😟
😟
பாய்
****ஈஈஈ
😁
😁
😁
No comments:
Post a Comment