உண்மையான காதலும் இருக்கிறது உலகில் .....



Girl ** ஏய் உன் தோள்மேல் சாய்ந்து ஆழணும் போல் இருக்கிறது ,
boy ** என்ன சொல்கின்றாய் ஏன்?
girl ** இல்லை நீ முகநூலில் எனக்கு காதலை சொன்னதும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது ,
boy ** எதற்காக ?
girl ** ஆமாம் எவனோ ஒருவன் திடீர் என்று காதலை சொல்கின்றான் என்று,
boy **(சிரிக்கின்றான்) நான் எவனோ ஒருவன் அல்ல உன் தோழியின் அண்ணன்தான்,
girl ** என்னடா சொல்கின்றாய்?உண்மையாகவா
boy ** ஆமாம் என் தங்கையிடம் இருந்துதான் உன்னுடைய ஐடியை வாங்கி அவளுக்கு தெரியாமல் உன்னிடம் பேசினேன்.
girl ** அது ஓகே என்னை எப்படி தெரியும் உனக்கு ??
boy **(சிரிக்கின்றான்)என் இரத்தம் தானே உன் உடம்பில் ஓடுகின்றது .
girl ** எப்படி புரியவில்லை ,?
boy ** சொல்கின்றேன், இரண்டு மாதங்களுக்கு முன்னால் என் தங்கையிடம் இருந்து ஒருபோண் வந்தது,
அவள் என்னிடம் அவசராம அண்ணா ஆஸ்பத்திரியில் ஒடிவா என் தோழி accident அவளுக்கு o+ இரத்தம் வேண்டும் என்று சொன்னாள்,நானும் வந்து இரத்தம் கொடுத்தேன் உனக்கு ,
நீ மயக்கத்தில் இருந்தாய் உன்னை பார்த்த உடனே எனக்கு பிடித்துவிட்டது ,
girl **(அழுகுறாள்) அப்போ என் உடம்பில் ஓடுவது உன்னுடைய இரத்தம் தானா??
boy ** ஆமாம்
இரண்டு பேரும் சேர்ந்து ஊர் சுற்றினார்கள்.இதை ஆவளின் அப்பாவின் நண்பர் பார்த்துவிட்டு போண்பண்ணி சொல்லிவிட்டார்,
மாலைநேரம்!!!!
appa -** ஏய் இங்கே வா என்று அவளை அழைக்க,அவளும் அருகில் வருகிறாள்.
அந்த நேரத்தில் அவனுடைய அண்ணன் அவளின் வீட்டுக்கு இவர்களின் காதலை பற்றி பேச வருகின்றான்(அண்ணன் வருவது தம்பிக்கு தெரியாது)
anna** உள்ளே வரலமா??
appa *வாங்க நீங்கள் யாரு?
annan ** உங்களிடம் கொஞ்சம் பேசணும் உங்கள் மகளை பற்றி.
அவளுக்கு உடனே சந்தேகம் வந்தது ஐயோ வெளியே சுற்றியரை பார்த்துவிட்டார்களோ என்று அவன் கேட்பதற்கு முன்பே இவள் அவனுடைய அப்பாவிடம் சொல்லிவிட்டாள்.ஆமா அப்பா நான் ஒருவனை காதலிக்கின்றேன் என்று.
உடனே அவளின் அப்பா அவளை கன்னத்தில் அறைந்துவிட்டார்.
annan ** ஐயா அவன் என் தம்பி தான் நான் இங்கே வந்தது அவனுக்கு கூட தெரியாது இவர்கள் காதலை அறிந்து தான் உங்களிடம் பேச வந்தேன்
appa **என்ன தம்பீ சொல்கீறீர்ள் உண்மையாகவா??எதற்கும் உங்கள் தம்பிக்கு நான் போண் பண்ணி ஒருவார்த்தை கேட்கிறேன் என்று அவனிடம் இருந்து நம்பரை வாங்கி அவர் போணில் இருந்து loudspeak போட்டு பேசினார்.
boy **(மனதுக்குள் யோசிக்கின்றான்) ஐயோ அவளின் அப்பா போண் பண்ணுகின்றார் என்று,எதாவது கேட்டால் இல்லை என்று சொல்லிவிடலாம் பாவம் இல்லை என்றால் அவள் மாட்டிகொள்வாள்,
(பாவம் இவனுக்கு தெரியாது அவளின் அப்பா அவளுடைய காதலை தெரிந்து அவள் சம்மதத்துடன் கல்யாணம் பண்ணி வைக்க போவது.)
appa ** என்ன தம்பீ என் பொண்ணை நீ காதலிக்கின்றாயா??
boy ** (அவளை காப்பாற்ற நினைத்து) அய்யோ இல்லை யாரு சொன்னது ,
(இதை அவள் கேட்டதுமே அதிர்ச்சியானாள் .என்னது அப்போது இவன் பொய்யாகதான் காதலித்தானா என்று சொல்லிவிட்டு ஓடி போய் கதவை மூடிகொண்டு கடிதம் எழுதி வைத்து கையை அறுத்துவிட்டாள்.இரத்த வெள்ளத்தில் துடித்தாள். உடனே அவளை ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்கள்!அன்று மாலையில்!!??
இந்த விஷயம் தெரிந்த உடனே ஆஸ்பத்திரியில் அலறியடித்து ஓடினான்,அந்த நேரத்தில் அவனுடைய அண்ணனும் கையில் அந்த கடிதத்தை வைத்து அழுதுகொண்டே நின்றான்,
boy ** அண்ணா நீ எப்படிஇங்கு??
annan **(அழுதுகொண்டு) பாவி ஏன்டா இப்படி நீ காதலிப்பது தெரிந்துதானே நானும் பெண் கேட்டு போனேன் ஆனால் அவளுடைய அப்பா கேட்டதற்கு ஏன்டா இல்லை என்று நீ சொன்னாய்,அதை அவள் கேட்டுவிட்டூ கையை அறுத்துவிட்டாள்டா,
boy **(அழுகுறான்) ஐயோ அண்ணா நீ அங்கே போனது எனக்கு தெரியாது.நான் அவள் எந்த பிரச்சினைகள் வரகூடாது என்றுதான் அவரிடம் பொய் சொன்னேன் அண்ணா என்று அலறினான் ஈடனே கையில் இருந்த கடிதத்தை வாங்கி படித்தான்!!?
கடிதம்!!!!
வலிக்கின்றது என் இதயம் நான் உன்னை உண்மையாக காதலித்தேன் ஆனால் நீயோ என்னை பொய்யாகதான் காதலித்திருக்கின்றாய் என்று எனக்கு தெரியாது.உன்னை ஆசையோடு மணமேடையில் கைபிடிக்க நினைத்தேன் ஆனால் நீயே என்னை கல்லறைக்கு அனுப்பி வைத்தாய் ,நீ கொடுத்த காதல் பரிசு.கடிதங்கள் அனைத்தையும் என்னுடானே புதைத்துவிடு.எந்த இரத்ததை நீ கொடுத்து என்னை காப்பாற்றினாயோ அதே இரத்தத்தால் இன்று உன்னை நினைத்து துடித்துகொண்டு இருக்கின்றேன்!!!!
உடனே ஐயோ என்று கதறி அலறியடித்து ஒடினான்,தனக்கு என்ன நடந்தது என்று கூட தெரியாமல் என்னால் தானே அவளுக்கு இப்படி என்று நினைத்து மனநல ஆஸ்பத்திரியில் போய் சேர்ந்தான்!!!!!!!!!
காதல்!!!!
உண்மையாக காதலித்து உசிரைவிட பெண்களும் இந்த உலகில் இருக்கின்றார்கள்!!!!

No comments:

Post a Comment