ஓய்வு எடுக்க போகிறார், கீர்த்தி சுரேஷ்??


கீர்த்தி சுரேஷ் இந்த வருடம் 8 படங்களில் நடித்து இருக்கிறார். தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழி பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார்.

இந்த இடத்தை பெறுவதற்கு அவர் இரவு-பகலாக உழைத்து இருக்கிறார். இதைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் சில நாட்கள் ஓய்வு எடுக்க முடிவு செய்து இருக்கிறார். ஓய்வுக்கு பிறகு அவர் உற்சாகத்துடன் தொடர்ந்து நடிக்க முடிவெடுத்து இருக்கிறார்!..

No comments:

Post a Comment