![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEixhmHV7MNB5mHYJqDDoTjYtFTQXwKZ9Sn1E7NJ1LYl-8OJcYV70i78_l0uNDKqR-a6tD6tRpMWPEYtpLFgVRQPKTidi7aF824h8pVOXjRax6e9K3ORn15B3KHk-GYfoW0WK8Ees7jObv/s400/Tamil-image.jpg)
தீபாவளியொட்டி பிளிப்கார்ட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஐபோன் பரிசு வழங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிளிப்கார்ட் நிறுவனத்தின் தீபாவளி தள்ளுபடி விற்பனை நவம்பர் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை 5 நாள் நடக்க உள்ளது. இதில் 75 சதவீதம் விரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஏற்கெனவே இரண்டு முறை பிக் பில்லியன் டேஸ் என்ற பெயரில் சலுகைகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் இந்த தீபாவளி சலுகைகள் கிடைக்க உள்ளன.
இந்த தீபாவளி விற்பனையில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பரிசாக ஐபோன் எக்ஸ் கிடைக்க வாய்ப்புள்ளது. 100% கேஷ்பேக் ஆஃபர்களும் உள்ளன.
No comments:
Post a Comment